தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி – தலா 1 டேபிள்ஸ்பூன், தயிர் – 1/2 கப். செய்முறை: நெல்லிக்காய் பவுடருடன், வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து…
அழகு குறிப்புகள்
-
-
அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவழித்து செல்வதை விட, வீட்டிலேயே உட்கார்ந்து பணம் அதிகம் செலவழிக்காமல் வெறும் இயற்கைப் பொருட்களாலேயே சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் பொலிவோடு வைத்துக் கொள்ளலாம். அதிலும் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் நீர்ச்சத்து…
-
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு அதிகமான உடல் சூட்டினால் தலைமுடி வரட்சியடைந்து நாளடைவில் உதிர ஆரம்பிக்கின்றது. இவ்வாறு தலைமுடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்தும் அக்கறை கொள்வது அவசியமாகும். உடல் சூடு மட்டுமன்றி பரம்பரையால் முடி உதிர்வு, ஹார்மோன்…
-
இன்று பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சினை தான் முடி உதிர்தல், வறண்ட கூந்தல் ஆகும். முடியை பட்டுபோல வைப்பதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்வோம். இதற்காக பல எண்ணெய்கள், ஷாம்புகள் என அடிக்கடி மாற்றிக்கொள்வோம். ஆனால் இது…
-
தர்பூசணிகள் ஆக்ஸிஜனேற்றி பண்புகள் மற்றும் வைட்டமின்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளன, அவை நம் சருமத்திற்கு நல்லது. நீங்கள் உங்கள் அன்றாட உணவில் தர்பூசணியைச் சேர்க்க வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி…
-
இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம். பாதாம் பருப்பை நிறைய பேர்…
-
தேவையான பொருட்கள் : கொக்கோ பவுடர் – 1/4 கப். முல்தானி மெட்டி – 2 ஸ்பூன். தயிர் – 2 ஸ்பூன். எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன். தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன். முதலில், ஒரு சிறிய…
-
சாஃப்டான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால் வேலை நிமித்தமாக அடிக்கடி வெயிலில் அலைவது உள்ளிட்ட சில நம் வெளிப்புற வாழ்க்கை முறையால் பிக்மென்டட் சருமத்தை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதிக நேரம் வெயிலில் இருப்பதால் சிலருக்கு…
-
பெரும்பாலான நபர்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும் நிலையில் அந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம். வைட்டமின் ஈ அதிகம் உள்ள எண்ணெய்யை பயன்படுத்தினால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும் என கூறப்பட்டு…
-
ஒரு சிலருக்கு நெற்றியில் கருமையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். பலருக்கு உடலின் சில பாகங்களில் திடீரென கருமை நிறமாக மாறுவது உண்டு, அந்த வகையில் நெற்றியில் சிலருக்கு கருமை நிறமாக இருந்தால் அதனை போர் ஹெட் டைனிங்…