இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்! அடுத்தடுத்து நிகழும் சோகங்கள்.

by News Editor
0 comment

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக விளங்குபவர் தான் இயக்குனர் ஷங்கர்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ்.முத்துலக்‌ஷ்மி சென்னையில் இன்று காலமானார்.

அவருக்கு வயது 88. இயக்குநர் ஷங்கரின் தாயாரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Related Posts

Leave a Comment