“முழு ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல்துறை…” டிஜிபி திரிபாதி அறிவுரை!

by Lifestyle Editor
0 comment

எந்த ஒரு சூழலிலும் பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்று காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல்துறையினர்
மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் பொது மக்கள் கூட்டமாக கூடுவதை ஒலிபெருக்கி பயன்படுத்தி தவிர்க்க வேண்டும் என்றும் தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment