நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண் – டி.வி.யில் வெளியிட்ட ஊர்காரர்கள் -அடுத்து நடந்த சோகம்.

by Lifestyle Editor
0 comment

ஊர்மக்கள் தன்னை நிர்வாண ஊர்வலம் நடத்தியதால் அவமானப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார் தெற்கு திரிபுராவில் உள்ள சப்ரூமின் பெட்டகா கிராமத்தில் ஒரு 30 வயதான பெண் வசித்து வந்தார்.அவர் அந்த ஊரில் வசிக்கும் மற்றோர் வாலிபரோடு அடிக்கடி பேசி வந்துள்ளார் .இதை பார்த்த அந்த ஊர்காரர்களில் சிலர் அந்த வாலிபரோடு அவர் பேசிக்கொண்டிருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து விட்டார்கள் .பின்னர் அந்த ஊர் மக்களிடம் அவர்களுக்குள் கள்ள உறவு இருப்பதாக புரளி கிளப்பினார்கள் .அதன் பிறகு செவ்வாய்க்கிழமை அந்த வீடியோவை அங்குள்ள மார்க்கெட்டிலிருக்கும் டிவியில் ஒளிபரப்பினார்கள் .

அதை பாத்த்த அந்த ஊர்க்கார்கள் அதிர்ச்சியடைந்தார்கள் . அதன் பிறகு அந்த ஊர்மக்களின் சிலர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து வந்து, அந்த பெண்ணின் தலை முடியை வெட்டி,ஒரு நிர்வாண ஊர்வலம் நடத்தினார்கள் .அதனால் அந்த பெண்ணும் அவரின் உறவினர்களும் மிகவும் மன வேதனையடைந்தார்கள் .அதன் பிறகு அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் .உடனே அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த ஊர் மக்கள் செய்த கொடுமையை போலீசில் புகார்கூறினார்கள் .இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோர்ட் இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.

Related Posts

Leave a Comment