பாம்பன் பாலம்

by Lifestyle Editor
0 comment

மன்னார் வளைகுடா மீது கட்டப்பட்ட இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்- பகுதியுடன் இணைக்கிறது.

இது பாம்பன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதைப்போலவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான 2.3 கி.மீ கடல் தொடருந்து பாலமும் அதன் வித்தியாசமான கப்பல் செல்ல திறந்து மூடும் அமைப்பிற்காக புகழ் பெற்றது.

Related Posts

Leave a Comment