காந்தி அருங்காட்சியகம்

by Lifestyle Editor
0 comment

காந்தி அருங்காட்சியகம்

மதுரையில் வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களில் ராணி மங்கம்மாள் அரண்மனையும் ஒன்று.

இங்கு தான் மகாத்மா காந்தி பற்றிய புகைப்படக் காட்சியும், இந்திய விடுதலைப் போரின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.

மேலும் தென்னிந்தியக் கைத்தொழில், கதர் மற்றும் கிராமியத் தொழில் பிரிவுக் கண்காட்சிகளும் உள்ளன.

Related Posts

Leave a Comment