ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள் போட்ட பதிவு

by News Editor
0 comment

ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் கே.வி. ஆனந்த்.

அதன்பிறகு அயன், கவண் போன்ற படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார், அதில் சாதனையும் செய்தார்.

அடுத்தடுத்தும் நிறைய படைப்புகள் இவரிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

கே.வி. ஆனந்தின் மரண செய்தியை கேட்டு பிரபலங்கள் போட்ட பதிவுகள் இதோ,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Posts

Leave a Comment