பாலாஜி கோயில் பூங்கா:

by Lifestyle Editor
0 comment

வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் பாலாஜி கோயில்.

கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும்.

சிறுவர் பூங்கா ரம்மியமானது.

வால்பாறையில் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட சித்தி விநாயகர் கோயில், திருப்பதி போலவே மலையில் கருமலை பாலாஜி கோயில் ஆகியவை உள்ளன.

இதன் அருகே அழகிய பூங்கா, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது.

வால்பாறையில் மே 31-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது.

Related Posts

Leave a Comment