வாட்டர்பால்ஸ்:

by Lifestyle Editor
0 comment

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை.

பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜினல் டீ கிடைக்கும்.

Related Posts

Leave a Comment