திருகோணமலையில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

by Lankan Editor
0 comment

இலங்கையில், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன் கல்வெட்டுக்கு அருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ் .பல்ககலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ” இக் கல்வெட்டு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் பெரும்பாலும் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நெல் அரிசி என்பன தானமாக வழங்கப்பட்டதனை கூறுவதாகவும்” அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment