மீண்டும் சீரியலில் நடிகை வாணி போஜன்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..

by News Editor
0 comment

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

இதன்பின் லட்சுமி வந்தாச்சு, மற்றும் கிங்ஸ் ஆப் ஜூனியர்ஸ் என சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்துக்கொண்டு சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் தற்போது ஜொலித்து வருகிறார்.

இந்நிலையில் வாணி போஜன் நடிப்பில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மீண்டும் கலைஞர் டிவியில் மார்ச் 1ல் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது.

இதனால் மீண்டும் வாணி போஜன் நடிப்பில் உருவான தெய்வமகள் சீரியல் ஒளிபரப்பாகிறது என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment