போதும்டா சாமி பாக்கமுடியல.. பிக்பாஸ் ஜூலியின் கொஞ்சலை பார்த்து கதறும் நெட்டிசன்கள்!

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் கடும் விமர்சனங்களை சந்தித்த இவர், என்ன செய்தாலும் இன்று வரை கலாய்த்து வருகின்றனர்.

தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூகவலைதளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் குட்டி முயல் குட்டியை கொஞ்சினபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

Related Posts

Leave a Comment