ஷிவானி வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்… ஷிவானி அம்மாவுடன் பாலாஜி! புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா, ஷிவானி இடையே காதல் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஷிவானி அம்மா உள்ளே வந்து முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆம் ஷிவானி அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது ஷிவானியை சரியாக சத்தம் போட்டார். ஆனால், அதன் பின்னரும் பாலாஜியிடம் சகஜமாக தான் பேசி வந்தார்.

சமீபத்தில் காதலர் தினத்தின் போது பாலா, ஷிவானி, சம்யுக்தா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகிய 6 பேரும் நேற்று காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.

இப்படி ஒரு நிலையில் ஷிவானி, தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

ஷிவானி ஆஜீத் இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது ஷிவானி அம்மா ஷிவானியை திட்டியது எல்லாம் சும்மாவா என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment