ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளுக் இடையிலான கலந்துரையாடல் இன்று

by Lankan Editor
0 comment

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(19) இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment