பலரையும் கவர்ந்த பிக்பாஸ் லாஸ்லியாவின் நடனம், அவர் வெளியிட்ட அழகிய வீடியோ பதிவு இதோ..

by News Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் லாஸ்லியா தொடர்ந்து தனது புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி அவர் பதிவிட்டுள்ள அழகிய வீடியோ பலரும் கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ..

Related Posts

Leave a Comment