தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மாசி மக இலட்சார்சனை இன்று 17.02.2021 புதன்கிழமை ஆரம்பமாகி 26.02.2012 வெள்ளிக்கிழமை வரையான பத்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும் 27.02.2021 சனிக்கிழமை கலச அபிசேகம், சுவர்ணபத்ம அர்ச்சனை நடைபெற்று அம்பாள் உள் வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.