மார்பக புற்றுநோயை தடுக்க இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்!

by Lifestyle Editor
0 comment

உலக அளவில் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் மார்பகப் புற்றுநோய்.

தற்போது சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.

அது மட்டுமின்றி சில உணவுகள் கூட மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவுகின்றது. அதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய இடம் பெறுகின்றது.

ஏனெனில் நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்.

மார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எந்த உணவுகளில் உள்ளது என்று பார்க்கலாம்.

  • சோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளிவிரை, முட்டை, கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக பச்சை புல் சாப்பிடும் விலங்குகளில் பால் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.
  • புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
  • மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
  • பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.

Related Posts

Leave a Comment