இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400ஐ கடந்தது

by Lankan Editor
0 comment

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் மொத்தமாக 403 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, நேற்றும் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment