வட்டமிட்ட நிலையில் ராட்சத பாம்பு…. மாட்டிக்கொண்ட உடும்பின் நிலை என்ன தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது காண்பதற்கு மிகவும் பயங்கரமாகவும், அதே சமயம் சுவாரசியமாகவுமே இருக்கும்.

ஒவ்வொரு உயிரினங்களும் உணவிற்காக வேட்டையாடுவதும், அவ்வாறு வேட்டையாடும் தருணத்தில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அரங்கேறும் போராட்டம் காண்பவர்களை சற்று கண்கலங்கவே வைக்கும்.

தற்போது காணொளியில் உடும்பு ஒன்றினை ராட்சத பாம்பு ஒன்று வேட்டையாடும் காணொளியே இதுவாகும். இதில் உடும்பு முதல் கட்டத்தில் எஸ்கேப் ஆக முயன்றுள்ளது. ஆனால் இரண்டாவது தடவை பாம்பிடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Related Posts

Leave a Comment