பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம்

by Lifestyle Editor
0 comment

பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் விலையை 200 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இப்புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்மார்ட்போன் இல்லாமலும் இயங்கும் வசதி,பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் பல்வேறு முன்னணி பிட்னஸ் தளங்களுடன் இணைந்து செயல்படும் வசதி கொண்டிருக்கலாம்.

மேலும் பேஸ்புக் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்களுக்கென சொந்தமாக ஒஎஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment