குழந்தைகளின் உலகமே குதூகலமானது. குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது.
எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும்.
அன்பு என்றால் வாங்குவது இல்லை உண்மையாக கொடுப்பதுதான். குட்டி குழந்தைகளை எல்லாருக்கும் பிடித்திருக்கும். அந்த குட்டி குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட அருமையாக இருக்கும்.
குழந்தை ஒன்று தனது அம்மாவிடம் வாக்குவாதம் செய்யும் காணொளியினை தற்போது காணலாம். தன்னால் முடிந்துவரை விடாமல் வாக்குவாதம் செய்த இந்த குழந்தை இறுதியாக விளையாட தொடங்கியுள்ளது.