கொரோனா தொற்றுக்கு உள்ளாகி முன்னால் சபாநாயகர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார நேற்று இரவு காலமானார்.

அமைச்சராகவும் மாகாண ஆளுநராகவும் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றியிருந்த W.J.M. லொக்குபண்டார தமது 81 ஆவது வயதில் காலமானார்.

 

Related Posts

Leave a Comment