பிரபல சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் வனிதா விஜயகுமார்.. வெளியான புகைப்படங்கள் இதோ

by News Editor
0 comment

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் பிரபலமாக துவங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் முடிந்த கையேடு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியலிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வனிதா.

இந்நிலையில் அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் கௌரவ வேடத்தில் நடிக்கிறாராம் வனிதா.

ஆம் நடிகை அம்பிகா, சின்னத்திரை நடிகை அமீத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சீரியலில் வனிதா நடித்துள்ள காட்சிகளில் இருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

Related Posts

Leave a Comment