Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்?

by Lifestyle Editor
0 comment

எக்டோபிக் கர்ப்பம் என்பது கர்ப்பத்தின் ஒரு சிக்கலாகும், இதில் கரு கருப்பைக்கு வெளியே இணைகிறது.

இன்றைய காலத்தில் பல பெண்கள் இப்பிரச்சினையால் அவதிப்படுகின்றார்கள்.

இதன் ஆரம்ப அறிகுறிகளாக வயிற்று வலி மற்றும் யோனி இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும்.

ஃப்லோபியன் குழாய்களின் சேதத்தின் விளைவாக எலக்ட்ரானிக் கர்ப்பம் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இதற்கு மருத்துவரீதியாக பலகாரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றை தாயாக போகும் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் Ectopic Pregnancy யாருக்கு வரும்? இதனை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவில் தெரிந்து கொள்வோம்.

Related Posts

Leave a Comment