பேப்பரை வைத்து உடலை மறைத்து பிக்பாஸ் பெண் பிரபலம் வெளியிட்ட புகைப்படங்கள்! டாப் ஒன்லி! போடோ ஷூட்

by News Editor
0 comment

போட்டோ ஷூட் எடுப்பது நடிகர்கள், நடிகைகள் தான் எடுப்பார்கள் என்பதை தாண்டி இப்போது எல்லோரும் அதில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். போட்டோகிராஃபிக்காக அதிக பணம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவண்டு.

தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 பிரபலமாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி நியூஸ் பேப்பர் போன்ற அமைப்பில் மேல் சட்டை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் இது உடையா இல்லை பேப்பரா என குழம்பியுள்ளார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு அவர் கடை சுற்றி வரை சென்று இறுதியில் Runner ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment