தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அண்ணா வராரு என பாடலை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் காட்சியை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்..