வெள்ளையான தாடி, மீசை கருப்பாக மாற வேண்டுமா? இதனை இருமுறை தேய்த்தாலே போதும்

by Lifestyle Editor
0 comment

தாடி, மீசை அடர்த்தியாக வளரவில்லையே என்ற கவலை சிலரை வாட்டும். இன்னும் சிலருக்கோ அப்படி வளர்ந்தாலும் அதில் கொஞ்சம் நரைத்து போய்விட்டதே என்ற கவலை இருக்கும்.

ஆனால் இந்த கவலையை போக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ

எழுமிச்சை தாடியை வேகமாக வளர வைப்பதோடு, வெள்ளை முடியையும் கறுப்பாக்கும்.

புவுல் ஒன்றில் அரை எலுமிச்சை பழத்தினை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். இதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை விட்டு, 30 நொடிகளுக்கு ஸ்பூனால் நன்றாகக் கலக்கிவிட வேண்டும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கவும். இதில் விட்டமின் சி, புரோட்டீன் ஆகியவை காணப்படுகின்றது.

இதனுடன் அரை தக்காளிப் பழத்தை எடுத்து இதில் சாறை பிழிந்துவிட்டு நன்றாக கலக்க வேண்டும். தக்காளி பழத்தில் விட்டமின் சி, ஆண்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது.

ஒருமுறை செய்ததை ப்ரிட்ஜில் வைத்து மூன்று நாள்களுக்கு பயன்படுத்தலாம். இந்த க்ரீமை தாடி, மீசையில் அப்ளே செய்துவிட்டு 5 முதல் 7 நிமிடங்கள் வரை நுனிவிரலால் மஜாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்து 30 நிமிடங்களுக்கு அப்படி விட்டு கழுவினால் ஒரே வாரத்தில் மாற்றத்தை உணரலாம்.

Related Posts

Leave a Comment