வடிவேலு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி… குஷியில் ரசிகர்கள்

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பதும் கடைசியாக வழங்கப்பட்ட டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சிங்க பெண்ணாக போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி, சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராமில் வடிவேல் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘காலம் மாறி போச்சு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாடி பொட்ட புள்ள வெளிய’ என்ற பாடலுக்கு ஷிவானி குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களையும், ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment