கஷ்டம் தீர்க்கும் வாராஹி காயத்திரி மந்திரம்

by News Editor
0 comment

காயத்திரி மந்திரம் :

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே

ஹலஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்

ஸ்ரீ வாராஹி கவசம் :

அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா
ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா
இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:

– இந்த மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்

Related Posts

Leave a Comment