பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் வேடம் மாற்றப்படுகிறதா?- புதிதாக இவரா நடிக்கிறார், ரசிகர்கள் ஷாக்

by News Editor
0 comment

ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை சுற்றியே கதை நகர்கிறது.

பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த சீரியல் அண்மையில் ஹிந்தியிலும் தொடங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை.

காரணம் அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என செய்திகள் வந்தன.

தற்போது என்னவென்றால் கதிர் வேடம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குக் வித் கோமாளி 2 புகழ் அஸ்வின் அந்த வேடத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு யூடியூப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர், ஆனால் அந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment