பிக்பாஸ் சோம் குறித்து பிரபல நடிகர் வெளியிட்ட பல உண்மை

by Lifestyle Editor
0 comment

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியலில் நாயகனாக நடித்து வரும் சிதார்த் குமாரன் கொடுத்த பேட்டியில் சோம் குறித்து அதிகமாக தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சோம் குறித்து சிதார்த் கூறுகையில், இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் சோம் நடந்து கொண்ட விதத்தையும் கூறியுள்ளார்.

மேலும் சோம் பாலா ஆரி போன்று விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று பல உண்மைகளை விளக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான காணொளி இதோ…

Related Posts

Leave a Comment