காமெடி நிஷாவை அசிங்கப்படுத்துவதாக கூறி சனத்தை அசிங்கப்படுத்திய நகைச்சுவை நடிகர் ! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் மிகவும் விறுவிறுப்பாக நிறைவு பெற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு கொண்டாட்டம் விரைவில் நடக்கப்போவதாக டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றியவர் தான் சனம். இவரும் பிக்பொஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராக திகழ்ந்தார்.

இதில் கலக்கப்போவது யாரு பாலா பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் சிறப்பை வேடிக்கையாக ஒரு வார்த்தையில் சொல்லி, சனம் எல்லோரும் பேசும் போது குறுக்கே வந்து கேமிராவை மறைப்பார் என கூறுகிறார்.

அதற்கு பிக்பாஸ் பாலாஜி எழுந்து நின்று கைகளை தட்டி ஆராவாரம் செய்கின்றார். நிஷாவை அசிங்கப்படுத்தியது போல கூறி காமெடி செய்துவிட்டார்.

அச்சமயம் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் சனம் அந்த காணொளியில் காணவில்லை. ரசிகர்கள் அனைவரும் சனம் இல்லாத இடத்தில் அவரை கேலி செய்வது தவறு என்பதோடு பிக்பாஸ் பாலாஜியையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment