ராஜா ராணி நிகழ்ச்சியின் மாமியாருக்கு இவ்வளவு அழகிய மகளா? அம்மாவையும் மிஞ்சிய பேரழகு! எப்படி இருக்கிறார் தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

ராஜா ராணி சீசன் 2 வில் ஆல்யா மானசாவிற்கு மாமியாராக சின்னத்திரை நடிகை ப்ரவீனா நடித்து வருகிறார்.

இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய திரையுலகில் பிரபலமானவர்.

இந்நிலையில் நடிகை ப்ரவீனாவின் மகள் கௌரி நாயர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இருவரும் இணைந்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, அச்சு அசல் அம்மாவை போலவே மகளும் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment