வீட்டில் மகன் ஆத்விக் செய்யும் குறும்புத்தனம்… இதற்கு அஜித் என்ன செய்வார்னு தெரியுமா? கசிந்த பல உண்மைகள்

by Lifestyle Editor
0 comment

ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித் எந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர்.

அஜித்தை பொருத்தவரை அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பதால் பொது இடங்களுக்கு பெரும்பாலும் வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார்.

இதையும் மீறி மால்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என அவர்கள் செல்லும்போது இவர்களுடன் யாராவது செல்பி எடுத்துக் கொள்ள நினைத்தால் உடனே எந்த தடையும் இன்றி போஸ் கொடுப்பார்கள்.

தற்போது தல அஜித் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வரும் நிலையில் இவரது மகன் ஆத்விக்கின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து அஜித் மகன் ஆத்விக் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் விரிவாக காணொளியில் காணலாம்.

Related Posts

Leave a Comment