பாகுபலி படத்தில் வந்த இந்த குழந்தை பெண் குழந்தையா, இப்போது எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க

by News Editor
0 comment

கடந்த 2015ம் ஆண்டு பிரம்மாண்டமாக தயாராக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் பாகுபலி.

இப்படத்தின் 2 பாகங்களும் படு மாஸான வசூல் சாதனை செய்தது. பல மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது.

இப்படத்தின் முதல் போஸ்டர் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் ஒரு பெண் குழந்தையை மேலே தூக்கி பிடிப்பது போல் இருக்கும்.

அதில் வந்தது ஒரு பெண் குழந்தையாம். அவர் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார்.

கடந்த சில நாட்களாக பாகுபலி படத்தில் நடித்த அந்த குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment