ஸ்லீவ் லெஸ் உடையில் ஈழத்து பெண் லொஸ்லியா! கிரங்கி போன ரசிகர்கள்…. அம்புட்டு அழகு!

by News Editor
0 comment

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா ஸ்லீவ் லெஸ் உடையில் வெளியிட்ட புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

படங்களை தவிர்த்து விளம்பர பாடங்களிலும் லொஸ்லியா கவனம் செலுத்தி வருகின்றார்.

அண்மையில் அவர் நடித்த விளம்பரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தது.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment