மகள் ஸாராவை வைத்து அர்ச்சனா செய்த மோசமான காரியம்! என்ன ஜென்மம்… விளாசும் நெட்டிசன்ஸ்

by News Editor
0 comment

பிக்பாஸ் கொண்டாட்ட புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை மானபங்கம் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் டேமேஜ்ஜான தனது பெயரை அந்த டயலாக்கை வைத்து சரி செய்ய முயன்றுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து ஒரு கான்செப்ட் செய்துள்ளார்.

அதில் அன்பு தோத்துருச்சும்மா என்று அழும் அர்ச்சனாவுக்கு, வெறும் 67 நாள்ல உன் அன்ப முடிவு பண்ண முடியாது என கூறுகிறார் அவரது மகள் ஸாரா. இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் கொண்டாட்டம் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிச்சயமா இந்த டிராமாவை தவிர்த்துவிட்டுதான் நிகழ்ச்சியை பார்ப்போம். போலியான அன்பு எப்போவுமே ஜெயிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஸாராவுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அர்ச்சனாதான் அவருடைய பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, அர்ச்சனா ஒரு பாஸி மற்றும் ஒரு பொறாமை கொண்ட நபர் என்பதும், ஆரி வென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று சாடியுள்ளார்.

Related Posts

Leave a Comment