பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த சூர்யா மற்றும் ஜோதிகா, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

by News Editor
0 comment

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் OTT-யில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா அவரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவுடன் பேருந்தில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment