பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய முல்லையா இது?

by Lankan Editor
0 comment

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

இதனால் அவரது வேடத்தில் காவ்யா என்ற நடிகை நடித்து வந்தார். அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் சின்ன வேடத்தில் நடித்து வந்தவர்.

இப்போது இவரை முல்லையாக பார்க்க ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா மேக்கப் இல்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment