பாலா மாமா என பிக்பாஸ் கொண்டாட்டத்தில் சுற்றி வளைத்த ரசிகர்கள்.. வெட்கத்தில் அவர் செய்ததை பாருங்க!

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு மிகவும் சுவாரசியமாக சென்ற நிலையில் ஜனவரி 17 முடிவுக்கு வந்தது.

இதில், நடிகர் ஆரி கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்று வெற்றியாளரானார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்ட விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது பாலாவின் ரசிகைகள் அவரை சூழ்ந்து அன்பு மழையை பொழிந்துள்ளனர்.

மேலும் ஒருவர், பாலாவை தவிர வேறு கவிதை எழுத தெரியவில்லை எனவும் மற்றொரு பெண் பாலாவை மாமா எனவும் அழைத்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இதனை கண்ட சக போட்டியாளர்கள் அனைவரும் செம ஷாக்காகியுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment