வியர்வை நாற்றத்தை எளிய முறையில் போக்க வேண்டுமா?

by Lifestyle Editor
0 comment

வெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்கப்படும், இதனால் ஏற்படும் உடல் நாற்றம் நெருங்கிய நண்பர்களை கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது.

இதற்கு நம்மில் பலரும் டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் இது தற்காலிகமாக தான்.

இதனை இயற்கை வழிகளில் போக்க பலமுறைகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Related Posts

Leave a Comment