பாலி நாட்டின் காட்டுப் பகுதியில் தமிழர்களின் தொன்மையான வழிபாடுகள்!

by Lankan Editor
0 comment

பெஜி கிரிய(Beji Griya Waterfall) நீர்வீழ்ச்சிக்கு அருகில் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன ..
பெஜி கிரிய(Beji Griya Waterfall) நீர்வீழ்ச்சிக்கு அருகில் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன

பாலி நாட்டின் காட்டுப் பகுதியில் பெஜி கிரிய(Beji Griya Waterfall) நீர்வீழ்ச்சிக்கு அருகில் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தால் மிகவும் தொன்மையான வழிபாட்டு முறைகள் இன்றும் சிறப்புடன் மிளிர்கிறது.

இங்கு சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

அமைதியும் இயற்கை எழிலும் நிறைந்த குளிர்மையான நீர்வீழ்ச்சிக்கு அருகே இவ் வழிபாட்டுச் சிலைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்குள்ள மக்கள் வழிபடும், மலைகளையும் கற்களையும் உயிரோட்டத்துடன் செதுக்கப்பட்ட சிற்பங்களையும் பக்திப் பரவசத்துடன் வழிபடுவதற்கு உரிய தெய்வீகத்தன்மை நிறைந்த இடமாக அமைந்திருப்பது ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக உள்ளது.

Related Posts

Leave a Comment