பொதுவாக பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும்.
இது சில சமயங்களில் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
இப்பிரச்சனை ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும். இதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை, கிறீம்களை தான் வாங்கிப்போட வேண்டும் என அவசியமில்லை.
வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.