குக் வித் கோமாளியின் வரலாற்றில் அதிரடி திருப்பம்! முதல் முறையாக Wildcard போட்டியாளராக நுழைந்த நடிகை!

by Lifestyle Editor
0 comment

குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை நடித்திராத புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது.

அதாவது வைர்ல்டு கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார்.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடிக்கும் ரித்திகா என்ற நடிகை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்துள்ளார்.

இவர் சூப்பர் சிங்கர் கிராண்ட் அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இந்த புரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வேற லெவல் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment