சுப்ரமணிய ஸ்வாமியை குலதெய்வமாக உடையவர்கள் வேலாயுதத்தை வைத்து பூஜை செய்யலாம். ஆனால் வைக்கும் போது இதையெல்லாம் மறக்கக்கூடாது.
அதுவும் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அதிக பட்சம் அரை அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
அளவில் பெரியதான வேலாயுதத்தை ஆலயத்தில் மட்டுமே வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடுவது உகந்தது அல்ல.