ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது அழகிய குடும்ப புகைப்படம்

by News Editor
0 comment

சீரியல்களில் இப்போது முதல் இடத்தில் இருப்பது ரோஜா. இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே TRPயில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

எனவே சீரியல் குழுவினர் கதைக்களத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து வருகின்றனர்.

இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா.

மிகவும் ஜம்பியான முகம், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

பிரியங்காவின் அம்மா, அப்பா யார் என்று உங்களுக்கு தெரியுமா?, இதோ புகைப்படத்துடன் பாருங்க,

Related Posts

Leave a Comment