மனைவியை விவாகரத்து செய்தார் பிரபல சீரியல் நடிகர் அசீம்- இவர்தான் அவரது மனைவியா? புகைப்படம் இதோ

by News Editor
0 comment

திரைப்பட கலைஞர்களை தாண்டி மக்களுக்கு அதிகம் நியாபகம் இருப்பது சீரியல் நடிகர்களை தான்.

காரணம் அவர்களை அன்றாடம் பார்க்கிறார்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே சிலரை மக்களை நினைத்துவிடுகிறார்கள்.

அப்படி பகல் நிலவு என்ற சீரியல் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் அசீம். இவர் பிக்பாஸ் 4வது சீசனில் வருவதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தான் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்துவிட்டதாக பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment