முட்டை புர்ஜீ செய்வது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்

2 மேசைக்கரண்டி நெய்
3 வெங்காயங்கள், நறுக்கியது
2 பச்சை மிளகாய்கள், நறுக்கியது
3 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலைகள்
2 தக்காளி, நறுக்கியது
6 முட்டைகள், நன்றாக அடித்து கலக்கியது
2 தேக்கரண்டி உப்பு

செய்முறை

1 வானலியில் நெய்யை சூடாக்கி, வெங் காயத்தை வதக்கவும்.
2 பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் தக்காளி சேர்த்து மூன்று நிமிடங்கள் வரை சமைக்கவும்.
3 முட்டைகளை சேர்த்து, நன்றாக அடித்து கலக் கவும். உப்பு சேர்த்து, வானலியை மீண்டும் மிதமான சூட்டிற்கு வெப்பமூட்டவும். தொடர்ந்து கலக்கி விடவும்.
4 மிதமான சூட்டில், சிறிது நேரம் சமைக்கவும். சூடாக பாவ் அல்லது டோஸ்டுடன் சேர்த்து இதை பரிமாறலாம்.

Related Posts

Leave a Comment