பிக்பாஸ் 3வது சீசன் மூலம் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் வனிதா. அந்நிகழ்ச்சியில் இருந்து அவரை பற்றியே பேச்சுகள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.
திருமணம், பின் பிரிந்தது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜெயித்தது என அவரை பற்றி நிறைய விஷயங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
அண்மையில் யூடியூப் ஆரம்பித்து அதில் பிஸியாக இருக்கும் வனிதா சில பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் விஜய்யுடன் சந்திரலேகா படப்பிடிப்பில் நடித்தபோது எடுத்த இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.