தொடர்ந்து மோசமாக கருத்து பதிவிட்ட பெண்… அனிதா கொடுத்த அதிரடியான பதில்

by News Editor
0 comment

பிக்பாஸில் கலந்து கொண்ட சில பெண் போட்டியாளர்களை அடிக்கடி திட்டியவாறு மெசேஜ் போட்ட பெண்ணிற்கு அனிதா மிக அழகாக பதில் அளித்துள்ளார்.

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது ஒரு வளைத்தளத்தில் பெண் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்திற்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் திட்டி தீர்த்து பெண் ஒருவர் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இதுகுறித்து மதுமிதா என்ற இந்த பெண் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

உன்னுடைய புகைப்படத்தை Profileலில் வைத்த தைரியத்தை பாராட்டுகிறேன். எனவே, இதையும் நீ எதிர்கொள்வாய் என்று நம்புகிறேன். பெண்களே பெண்களை அசிங்கப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment